Posts

Showing posts from June, 2020

தென்றலே

ஒரு நொடி வீசிய இனிய  தென்றலே... ஒரு நாள் முழுதும் பறந்தேன் உன் நினைவிலே... என் வாழ்க்கை முழுதும் பறந்திடுவேன்  உன்னோடு... ஒரு புயலாய் ஏனும் நீ வீசிடு  என்னோடு..