Posts

Showing posts from November, 2010

உன் சந்தோஷமாய் நான்...

என் உயிரில் நான் நுகரத சுவாசம் நீ ! என் இதயம் தவறிய ஒரு துடிப்பு நீ ! என் மனதில் ஒளிசுழ்ந்த வெற்றிடம் நீ ! என் வார்த்தைகள் ஊமையாகும் மௌனம் நீ ! என் கற்பனையை கவிதை ஆகியவள் நீ ! என் கற்பனையின் அழகு தேவதை நீ ! என்னுள் எல்லமாகியவள் நீ ! என்றென்றும் உன் சந்தோஷமாய் மட்டும் நான் !

பிழையும் அழகுதான்

தமிழில் கவிதை எழுதினேன் தமிழை போல் உன்னை காதலிப்பதால்... தமிழில் எழுத்து பிழைகள் அழகுதான் - பொருள் தரும்வரை... நீ செய்யும் பிழைகளும் அழகுதான் - என்னுடன் நீ இருக்கும் வரை ...