தென்றலே

ஒரு நொடி வீசிய இனிய 
தென்றலே...
ஒரு நாள் முழுதும் பறந்தேன் உன்
நினைவிலே...
என் வாழ்க்கை முழுதும் பறந்திடுவேன் 
உன்னோடு...
ஒரு புயலாய் ஏனும் நீ வீசிடு 
என்னோடு..

Comments

Popular posts from this blog

உன் சந்தோஷமாய் நான்...

என் காதல்...