பிழையும் அழகுதான்

தமிழில் கவிதை எழுதினேன்
தமிழை போல் உன்னை
காதலிப்பதால்...
தமிழில் எழுத்து பிழைகள்
அழகுதான் - பொருள்
தரும்வரை...
நீ செய்யும் பிழைகளும்
அழகுதான் - என்னுடன்
நீ இருக்கும் வரை ...

Comments

Popular posts from this blog

உன் சந்தோஷமாய் நான்...

என் காதல்...

தென்றலே