உன் சந்தோஷமாய் நான்...

என் உயிரில் நான் நுகரத
சுவாசம் நீ !
என் இதயம் தவறிய ஒரு
துடிப்பு நீ !
என் மனதில் ஒளிசுழ்ந்த
வெற்றிடம் நீ !
என் வார்த்தைகள் ஊமையாகும்
மௌனம் நீ !
என் கற்பனையை கவிதை
ஆகியவள் நீ !
என் கற்பனையின் அழகு
தேவதை நீ !
என்னுள் எல்லமாகியவள் நீ !
என்றென்றும் உன் சந்தோஷமாய்
மட்டும் நான் !

Comments

Popular posts from this blog

என் காதல்...

தென்றலே